புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரம் விழா வாராப்பூர் அரசினர் ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று 5.8.25 காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா அவர்கள் சுமார் 100 கர்பினி பெண்களுக்கு 7500 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி சிறப்பித்தார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
