• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவகாசி சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுவிழா..,

ByK Kaliraj

Jan 9, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்த
நேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்கு
பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்
பைபாஸ் வைரகுமார் மற்றும் நேருகாலனி முத்து சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு ஏற்பாடுகளை நேருகாலணி பொதுமக்கள் செய்திருந்தனர்