விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பாலகுமாரன், பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு ஊதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வு ஊதியமாக ரூபாய் 7,550 ஆக நிர்ணயிக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






