தமிழகம் வரும் மோடியை கண்டித்து மாவட்ட முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய கூட்டணியை சார்ந்தவர்களும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சுகிராமம் ஜங்ஷனில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன் உட்பட வட்டார, நகர தலைவர்களும், நிர்வாகிகளும், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.