அன்று தேசத்தின் தந்தை காந்தியைக் கொன்றவர்கள் இன்று நாட்டையே கொல்கிறார்கள் என பாஜக,ஆர்எஸ்எஸ், சங்பரிவராங்களின் மத துவஷ செயலை கண்டித்து. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையை மாற்றி ‘இந்துத்துவ’
நாடு என்ற சிந்தனையை விதைக்கும்,மோகன் பகவத், நரேந்திர மோடி, அமித்ஷா வின் செயல்களை கண்டித்து.

நாகர்கோவிலில் நகராட்சி பூங்கா முன்னில் கண்ட முழக்கம் எழுப்பிய
குமரி பாதுகாப்பு இயக்கத்தினர் எழுப்பினர்.
நிகழ்வில் பச்சை தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் சுப. உதயகுமார் உரையாற்றினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது. பிரதமர் மோடி ஆற்றிய 173 உரைகளில்.110 உரைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பினை உமிழ்ந்தார் என சுப. உதயகுமார் அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.






