• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

தமிழகத்தின் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் போலீஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குமரி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், முத்துகுமரன் மற்றும் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகிய 4 பேரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.