மதுரை திருமங்கலம் தனியார் பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இன்று காலை திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலத்திற்கு பள்ளி பேருந்தில் சென்ற குழந்தைகள் செல்லும் பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்த நிலையில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் பேருந்து காப்பாளர் பள்ளி குழந்தைகளை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்கள்

திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு பஸ்ஸில் எறிந்த தீய தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்








