புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று காணொளி காட்சியின் மூலமாக பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட பிச்சித்தான்ப் பட்டி ரவுண்டான அருகிலுள்ள அங்கன் வாடியில் அர்பன் 26 இன்று பொங்கல் பரிசு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உடன் 3000 ரொக்கமாக பொங்கல் பரிசு தொகை வழங்க தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் மாவட்டச் செயலாளருக்கு செல்ல பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி தெற்கு மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் அரசு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.




