அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி யின் இப்போதைய நிலையில் இருந்து மாற்றம் கொண்டு வர இருப்பதையும், புதிய ஜிஎஸ்டி கொள்கையால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் அல்ல வாகனங்களின் விலையும் இப்போது இருப்பதை விட ரூ.60,000-ம் வரை குறையும் என்று தெரிவித்ததை தொடர்ந்து,
நாகர்கோவிலில் பாஜக தலமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பட்டு நெசவாளர்கள் தயாரிக்கும் பட்டு சேலைகளுக்கு இப்போது ஜிஎஸ்டி 12 சதவீதம் இருக்கும் ஜிஎஸ்டி 5சதவீதம் மட்டுமே என்பதால் பட்டுசேவைகளின் விற்பனை அதிகரிப்பதால், பட்டு சேலையின் உற்பத்தி அதிகமாகும், இதன் மூலம் பட்டு சாரி நெய்யும் தொழிலாளர்களுக்கு வேலையும் அதிகரிக்கும். தஞ்சாவூர் பொம்மை கைவினஞர்கள் உற்பத்தி செய்த பொம்மைகளுக்கு.12சதவீதம் இருந்த ஜிஎஸ்டி 5சதவீதம் மட்டுமே வசுலிக்கப்படுவதால் கைவினஞசர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இரக்குமதி ஆகும் பொம்மைகளின் எண்ணிக்கையை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
இரு சக்கர சாதாரண சைக்கிள்,இரு சக்கர மோட்டார் வாகனங்கள், கார்களின் விற்பனை விலை, இப்போது இருக்கும் விலையை விட 10 சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே கார், இருசக்கர மோட்டார் வாங்க இருப்பவர்கள் . புதிய ஜிஎஸ்டி அடுக்கு பற்றிய நிலை அமலுக்கு வந்த பின் பத்திரிகையாளர்கள் எவராவது வாகனம் வாங்க இருந்தால் பின்னர் வாங்குங்கள் என புன்னகை மலர தெரிவித்தார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி.
அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு 50சதவீதம் வரி விதித்ததை கண்டு பயந்து தானே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போதைய சலுகைகளை அறிவித்துள்ளார்.?
வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே இந்த திட்டம் பற்றிய வரைவு அறிக்கையை தயாரித்தது, அதற்கு பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் 10_ ஆண்டுகள் இந்த திட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை என்ற மழுப்பலான பதிலை தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் 1000_ம்கோடி ஊழல் என அண்ணாமலை சொன்னதும் ஈடி அதிகாரிகள், மதுபான தயாரிப்பாளர் இல்லங்கள், அலுவலகம் சென்று சோதனை இட்டது போல்
அண்ணாமலை இப்போது பல கோடி மதிப்புக்கு சொத்து வாங்கியது எப்படி என ஈடி அதிகாரிகள் சோதனை செய்வார்களா.?
நாகர்கோவில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள் கடந்த நான்கு நாட்களாக மூடி கிடக்கிறது ஈடி சோதனையால் என்ற கேள்விக்கு.
அண்ணாமலை எப்படி சொத்து வாங்கினேன் என்பதை சொல்லிவிட்டார்
போத்தீஸ் ஜவுளி கடைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என
பொன்னார் அவரது பேட்டியின் போது தெரிவித்தார்.







; ?>)
; ?>)
; ?>)