• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இளைஞர்களை சூடாக்கிய பூமிகாவின் புகைப்படம்

தமிழில் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீராடும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை தெறிக்க விட்டுள்ளார்.

43 வயதில் இன்றைய இளவட்ட நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பூமிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.