கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சி அழிக்கால் மற்றும் பிள்ளைதோப்பு மீன கிராம மக்களுக்கு சுனாமியின் போது கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாண்புமிகு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தலைமையில் அழிக்கல் ஊர் பங்குதந்தை அருட்பணி. நிக்ஸன் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

உடன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜேஷ்குமார், கணபதிபுரம் பேரூர் செயலாளர் பிராபா எழில், ஜான்சன் ஆகியோர் இருந்தனர்.