குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் குமரி தந்தை என போற்றப்படும்.

மார்ஷல் நேசமணி அவர்களின் திருஉருவ சிலைக்கு இன்று (01-11-2025) நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)