• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

4 கதாநாயகிகள் நடித்துள்ள கன்னித்தீவு!…

பெண்களின் போராட்ட குணத்தை பிரதிபலிக்கும் கன்னித்தீவு!… திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் கன்னித்தீவு. இதில் வரலட்சுமி,  ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா என்று 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தை…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!…

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுசூதனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்யத நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 2 துண்டுகளாக பிரிந்த…

தேசிய அளவில் கராத்தே போட்டியில் பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளார் பரிசு வழங்கி பாராட்டு…

சென்னையில் நடைபெற்ற ஓபன் தேசிய கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் ஆலங்குளம் தாலுகா இஷின்ரியூ கராத்தே மாணவ மாணவிகள் 16 பேர் பங்கேற்று தங்கம். வெள்ளி வெங்கல பதக்கங்களை பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தென்காசி மாவட்டம்…

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரவணைப்பில் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது தேனி மாவட்டம்…

இந்த தித்திக்கும் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக தமிழக அரசு, தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும்…

சூர்யா தயாரிப்பில் நான்குபடங்கள் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் 4 படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரம் அவ்வப்போது குறைந்துவந்தாலும், சில நாட்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்புகள் 2000-க்கும் குறைவாக இருந்தாலும், ஒரு…

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களில் முக்கால்வாசியை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இரண்டு நடிகர்களென்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இருவரும் நண்பர்களாக இருந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களுக்குள் எப்போதுமே ஒரு போட்டி இருக்கும்.

யார் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங், கலெக்‌ஷன் என தங்களுடைய பலத்தை நிரூபிக்க மோதிக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக, ட்விட்டரில் பெரிய யுத்தத்தையே தொடுப்பார்கள். நடிகர்களான விஜய்யும், அஜித்தும் இதை விரும்புவதில்லை என சொல்லப்பட்டாலும், ரசிகர்களுக்கு இடையிலான சண்டையை தடுக்கவும் எந்த முயற்சியும்…

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இந்தியாவுக்கே இது முன்னோடி திட்டம் என்று தெரிவித்தார்…

தமிழகத்தில், குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தின் போது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றிற்குத் தினசரி மாத்திரை எடுத்துக் கொள்ளும்…

மூன்று படங்களை இயக்கும் இயக்குநர் பாலா…

தேசிய விருது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ’நாச்சியார்’. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு , விக்ரமின் மகன் துருவ் நடிக்க ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன்…

ஒரத்தநாடு அருகே நிலத்தகராறில் ஏழு பேருக்கு அருவா வெட்டு, அண்ணன் தம்பி இருவர் தலைமறைவு…

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையில் உள்ள வீரனார் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோயிலையும், அந்த இடத்தையும் தனக்கு சொந்தமானது என்றும், அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கூறி வருகிறார். ஆனால்…

200 ஆண்டுகள் வாழ்வேன் நித்யானந்தாவின் அடுத்த புருடா..!

மீடியாக்களுக்கு நல்ல தீனி போடுபவர் யார் என்றால் நம்ம நித்தியானந்தா தான். இந்த உலகில் அதிகம் பேசப்பட்ட விளம்பர பிரியர் நித்யானந்தா தான். நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அடித்த லூட்டிகள் குறித்து தொலைக்காட்சிகளில் பேசப்பட்டது. முதல் மதுரை ஆதீன ஆசிரமத்தை கைப்பற்றுதல்,…