• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விபத்தில் கடலில் காணாது போன மீனவ குடும்பங்களுக்கு இழப்பீட்டு!… குளச்சல் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ் நடவடிக்கை!…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு. தமிழக முதல்வர், திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் வாக்குறுதியில் புகைப்பட துறைக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றதற்காக நன்றி தெரிவித்ததோடு, நமது…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஏர்போர்ட்டில் இருந்து காரில் சென்ற பொழுது ரம்யா என்ற பெண் வழிமறித்து முக கவசத்தை கழட்டச் சொல்லி தனது மகிழ்ச்சியை தெரிவித்த பொழுது…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளத்தில் 193 பயனாளிகளுக்கு ரூபாய். 7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில்…

தேனி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரைச் சொல்லி பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றியதாக புகார் எழுந்துள்ளது..

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேனி பழைய பஸ் நிலையத்திலும் , புதிய பஸ் நிலையத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின்போது பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பது கண்டறிந்தார் . இதுகுறித்து நகராட்சி…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது – இந்த திருவிழாவின் போது ஆட்சி மீனாட்சியிடமிருந்து சிவபெருமானுக்கு வழங்கப்படும் உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை திருவிழாவும், ஆவணி…

சி அண்ட் டி மெடிக்கல் சங்கத்தின் சார்பில் covid-19 இலவச தடுப்பூசி முகாம்…

சி அண்ட் டி மெடிக்கல் சங்கத்தின் சார்பில் covid-19 இலவச தடுப்பூசி முகாம் இன்று 18வது முகாம்ஆகும் மதுரை தெப்பக்குளம் பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் வளாகத்தில் covaxin 2 dose & covishield 1 dose & 2 dose சுமார்…

மேகதாது அணைக்கு அனுமதியில்லை என பாராளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் – என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை தடையை மீறி நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக…

பப்ஜி விளையாடியதை கண்டித்ததால், மாணவன் தற்கொலை!…

ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல், செல்போனில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன், இவரது…

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கியது.

தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட வேண்டும், தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு…