• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பேரதிர்ச்சி!! மதுரை ஆதீனம் காலமானார்… சோகத்தில் மூழ்கிய தமிழகம்!…

மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு காலமானார். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பழமையான சைவ மடங்களிலேயே கருதப்படுவது மதுரை ஆதீனமும் ஒன்று.…

ஆலங்குளம் வட்டாட்சியர் திடீர் மாற்றம்!…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, இவர் பல்வேறு கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட…

கள்ளக்காதலால் பயங்கரம்… வேன் ஓட்டுநர் சராமாரியாக வெட்டி கொலை!…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் குருவிகுளம் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணத்துரை, இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் காட்டன் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி தனலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்…

இரண்டாவது முயற்சியில் காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ!..

யானை வனப்பகுதியிலேயே இருப்பதாக தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர்.…

90% விசாரணை ஓவர்… ஜெயலலிதா மரண வழக்கில் அதிரடி!…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், 90 சதவீத விசாரணையை முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த…

டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து பூத்துாவல் நடைபெற்றது!…

‘அனைவருக்கும் வீடு’ பலே திட்டத்திற்காக எவ்வளவு கோடி ஒதுக்கீடு தெரியுமா?…

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு இன்று, முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல்…

பெட்ரோல் விலை குறைப்பு… பதவியேற்ற 99 நாட்களிலேயே திமுக அதிரடி!…

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக தலைமையிலான இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலைக்…

சிவகங்கையில் மாரத்தான் போட்டி!…

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட விருப்பதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படப்படவிருப்பதையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் கல்லலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்!..

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சாலைக்கிராமம் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய…