• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது…

நெல்லை மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்புரமாள்புரம் சிலுவை அந்தோணி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது. சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் இன்று சிறப்பு அலங்காரம் தீபாரதனை பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது…

அப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 320 மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி இருந்தனர். அவர்களின் படைப்புகள் இன்று முதல் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் அதில் உள்ள சிறந்த மூன்று…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்!…

கொரோனாவை சுாரணம் காட்டி இந்து கோவில்களை மட்டும் பாரபட்சமாக மூடி உத்தரவிட்டதை திரும்ப பெறக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம் நடத்தினர். கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் 01.08.2021 முதல் நெல்லை மாவட்டத்தில்…

தனியார் செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்- மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் கோரிக்கை…

இராமையன் பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்- மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் கோரிக்கை. மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை இராமையன்பட்டி சைமன் நகர்…

பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்- திராவிடத் தமிழர் கட்சி கோரிக்கை…

நெல்லை மாவட்ட திராவிடத்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு கொடுக்க மாவட்ட பொது செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் திரண்டு வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்கள் –…

திரையரங்கு மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி- நலவாரியம் அமைக்க வேண்டும்- நெல்லை ஆட்சியரிடம் கோரிக்கை…

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் டேவிட் ஆரோக்கிய ராஜ் செயலாளர் மாரியப்பன் தலைமையில் திரையரங்கு தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் கடந்த…

வெங்கடேஸ்வரபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்….

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த வெங்கடேஸ்வரபுரத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் இல்லம் செல்வோம்- உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பண்டரி நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி…

ஆலடிப்பட்டியில் இரு சமுதாய மக்களுக்கு மயான எரியூட்டி பிறை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஆலடிப்பட்டியில் மருத்துவ சவர சமுதாய மக்கள் மற்றும் வண்ணார் சமுதாக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சமுதாய மக்கள் ஆலங்குளம் நகர பாரதிய ஜனதாக கட்சி தலைவர் சிம்சன். இளைஞரணி ஒன்றிய செயலாளர்…

நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மாதந்தோறும் நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் மாநில செயலாளர் சுமன் தலைமையில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவாகயை  கொடுத்தனர் இன்னும் ஏதாவது…