• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு தடை!…

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 9ஆம்தேதி வரை மற்றும் 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா பரவலைத்…

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து – போராட்டம்.

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இரத்தினசுவாமியின் ஒரு வித்தியாசமான போராட்டம்.தபால்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது.இந்திய தபால் துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா.விடைதெரியாத கேள்விகளுடன் பரிதவிக்கும் தந்தையும் மகளும்.

N.M.ஹீசைன் தயாரிக்கும் திரைப்படம் – முதல் மனிதன்.

இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதி, சண்டை மத வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன…

NLCIL நிறுவனத்தின் அதிபர் உயர்திரு ராகேஷ்குமார் அவர்கள், தமிழக வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை பெரிய பள்ளி வாசல் மற்றும் சேலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உர்காந்து தர்ணாவில் ஈடுப்பட்டு வருகிறார்.

தேசிய கடல்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2021ஐ திரும்ப பெறக்கோரி…

தேசிய கடல்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2021ஐ திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள மீனவர் வரும் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக கடற்கரை பகுதிகளை முற்றுகையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…

இந்திய ஹாக்கி வீரர்கள் இடம் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்…

முதியவர் பலி – நல்லடக்கம் செய்த பாரதியார் தன்னார்வ தொண்டு நிறுவனம்!…

சேலம் மேட்டுத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய சுகனேஷ்ஸ்வரர் ஈஸ்வரன் கோவில் பின்புற பகுதியில் வீடற்றவர்கள் பல்வேறு நபர்கள் மூடிக்கிடக்கும் கடைகளின் முன் வாசலில் அமர்ந்து இருப்பது வழக்கம் இவர்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. வாழ்நாளையே முழுக்க தெரு…

விபத்தில் கடலில் காணாது போன மீனவ குடும்பங்களுக்கு இழப்பீட்டு!… குளச்சல் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ் நடவடிக்கை!…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு. தமிழக முதல்வர், திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் வாக்குறுதியில் புகைப்பட துறைக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றதற்காக நன்றி தெரிவித்ததோடு, நமது…