பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற…
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் புதிய படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இயக்குநர்…
இந்தியன்-2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…
தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி…
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இப்படத்தைப் பார்த்து படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்…
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை. நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என…
மகாகவி பாரதியின் பாடல் வரிகளின் தலைப்பான ,’வெந்து தணிந்தது காடு, என்பதை சொந்தம் கொண்டாட, யாருக்கும் உரிமை இல்லை என்றாலும், முதலில் அந்தப் பெயரில் படத்தை பதிவு செய்து தயாரிப்பு பணிகளை துவங்கி விட்ட நிலையில், கவுதம் மேனன், சிம்பு கூட்டணி,…
கடவுள் மறுப்பை பிரதானமாகக் கொண்டு துவங்கப்பட்ட தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன் அறிஞர் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கினார். அண்ணா ஆட்சியிலும் சரி கலைஞர் எம்.ஜி.ஆர். ஆட்சிகளிலும் அரசு விழாக்களில் திட்டம் துவங்கும் நிகழ்ச்சி…
நாடெங்கும் கொரானா பெரும் தொற்று மூன்றாம் அலை பரவல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள ஊராட்சிகளில் பொது மக்களுக்கு கொரானா…