செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.…
ஓங்கி அடித்த அதிமுக.. பதுங்கிய பாமக..
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் மாவட்ட…
அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை…
பேரறிஞர் அண்ணாவின் 113- வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நடுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடாசலம். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடியுள்ளதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் . இதனையடுத்து,சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு…
கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கு உதவி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏழை மாணவர்கள், விவசாய குடும்பங்கள் என என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர்…
தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய முறைப்படி துறை ரீதியான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, தொலைத் தொடர்பு…
மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு்ள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி…
வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறி மிரள வைத்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ளக ககாரியா என்ற மாவட்டத்தில் ரஞ்சித் தாஸ்…