• Sat. May 18th, 2024

Trending

சத்தியம் டிவி தாக்குதல் நடத்தியவர்…

திருவொற்றியூர் பதிவாளர் அலுவலகத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி தர்ணா போராட்டம்!…

சென்னை வின்கோ நகரை சேர்ந்த S. அபிபா வயது 52 இவருக்கு சேகர் என்பவர் உயில் எழுதி கொடுத்துள்ளார். இந்த சொத்து நீதிமன்ற நிலுவையில் இருக்கும் போது தவறுதலாக மற்றொரு நபருக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்ததால் பதிவாளரை கண்டித்து திருவொற்றியூர் பதிவாளர் அலுவலகத்தில்…

ஓலிம்பிக்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு!..

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக சென்ற வீரர்களில் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். பதக்கப்பட்டியலில் இந்தியா 64ம் இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927ம்…

கொரோனா பெருந்தொற்று தடுப்பு விழிப்புணர்வு!…

அண்மை காலமாக நம்மை அச்சுறுத்தி வருகிற கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வலியுறுத்தியது. இதையொட்டி,…

விசைப்படகு நள்ளிரவில் நடுக்கடலில் எரிந்து சாம்பல் மீனவர்களின் நிலை என்ன…

கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நள்ளிரவில் நடுக்கடலில் எரிந்து சாம்பல் மீனவர்களின் நிலை என்ன.. கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு நடுக்கடலில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் நிலை என்ன ஆனது என்ற…

75-சவரன் நகை மற்றும் 2-லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு தக்கலை போலீசார் விசாரணை…!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் வில்சன், கிரேஸ்மேரி தம்பதியர் புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 57-வயதான கிரேஷ்மேரி கணவர் வில்சன் ஒன்றரை -ஆண்டுகளுக்கு முன் தவறிய நிலையில் தனது ஒரே மகனுக்கு திருமணம்…

சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.

கோவில்களின் நகரம் எனப் போற்றப்படும் கும்பகோணத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் கும்பகோணம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் நான்கு வீதிகளிலும் உள்ள கடைத்தெருவில் பொதுமக்கள்…

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்…

திருப்பனந்தாள் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (41) மரவியபாரம் செய்து வருகிறார்.…

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் – தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த…

தேனி மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமா?

தேனி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு உள்ள மலைமேல் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது.பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் சிவன் ஆலயம் ஆகும். இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர்…