• Tue. May 21st, 2024

Trending

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 1100 கிலோ சந்தன கட்டை பறிமுதல் – இருவர் கைது!…

கேரளா மாநிலம் பாலக்காடு வழியாக தமிழகத்திற்கு லாரி மூலம் சந்தனக் கட்டையை மறைத்து கடத்துவதாக வனத்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை பாலக்காடு மற்றும் நெம்மாரா வனத்துறையினர் சோதனை செய்த போது லாரியில் ரகசிய அறை…

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கொதித்தெழுந்த தொண்டர்கள்… பரபரப்பு வீடியோ!…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில்…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு… எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட முழு விவரம் இதோ!…

இன்று காலை 6 மணி முதலே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர்…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு!…

திமுக ஆட்சி அமைத்தது முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடி மற்றும் ஊழல் புகார்களை தூசு தட்டி விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அதிமுகவின் முக்கிய தலைகளை குறிவைத்து திமுக…

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு!…

கடந்த மாதம் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி…

திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி ! விளம்பர பலகைகள் அகற்றம்!…

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு படி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆலோசனைப்படி டவுண் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி நடைபெற்றது பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார் இதில் மாநகராட்சி…

வேதனையில் டெல்டா மாவட்ட விவசாயிகள்.. விடியல் தருமா அரசு?…

குறுவை சாகுபடிக்கு போதிய உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி. உடனடியாக உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 3.10 லட்சம் ஏக்கரில் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 3.50…

நாளைக்குள் நீட் தேர்வுக்கு அரசு மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் – நம்பிக்கையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்!…

தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை!…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர்.…

பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கு – தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவு!…

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற…