• Sat. May 11th, 2024

Trending

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி

இன்று வெளியான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவில், மொத்தம் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58சதவிகிதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம்…

மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம்…

நீதிமன்றம் சவுக்கு சங்கரின் சிகிச்சைக்காக உத்தரவை பிறப்பித்தது

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் – ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை…

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆட்சியரகப் பகுதியில் தணிக்கை முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் முகாம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மைதானத்தில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய வாகனத்தணிக்கை முகாமை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார்…

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமைச்சருக்கு பாக்ஸிங் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் 21 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இதில்…

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தினம், தினம் விபத்து கண்டுகொள்ளாத காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து ஏற்பட்டது. டிரைவர் தப்பி ஓடினார். *டாரஸ் லாரிகளின்…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை கடிதம்

மார்த்தாண்டம் பாலம்: உயர்மட்ட நிபுணர் குழு ஆய்விற்கு பின்னரே போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மார்த்தாண்டம் பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்புவதால் இந்த பாலத்தின்…

வைகாசி விசாகத் திருவிழா

வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பால தண்டாயு தபாணி திருக்கோயில் வைகாசி விசாகத்…

சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி)…