• Fri. May 17th, 2024

Trending

நாளை கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி தொடக்கம்

நாளை முதல் 10 நாட்களுக்கு கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சி தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரம்மாண்டமான மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியைத் தொடர்ந்து கொடைக்கானலிலும் மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என…

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது காலநிலை மாறி சில மாநிலங்களில்…

நாகப்பட்டினம் – இலங்கை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாளை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் பயணிகளிடையே எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.நாளை முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.…

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை, சென்னை புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளையும் இணைத்து, 250 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10…

ஆழ்ந்த நித்திரையில் உள்ளது திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க…

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிக்கை

குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும். 18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத…

இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து ரூ.34,000 கோடி கடன் பெற்ற வழக்கில் தீரஜ் வாத்வான் அதிரடி கைது..!!

வீட்டு கடன் வழங்கும் தனியார் நிறுவனமான டி.எச்.எப்.எல். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.34,000 கோடியை மோசடி செய்து கடனாக பெற்றது என்பது வழக்கு. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின்…

சூலூர் உழவர் சந்தையில் வேளாண் கண்காட்சி

சூலூர்: வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி, நான்காம் ஆண்டு மாணவர்கள் , மனோஜ் பிரியன், அரவிந்த் குமார், தீபக் சஞ்சய், கிஷோர் குமார், தேவ ஹரி வர்ஷன், பிரசன்னா , நந்த குமார் , கிஷோர் , நித்தியபிரகாஷ் , ஹரிஷ்,…

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம்

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம் பல ஆயிரம் பன்மொழி இந்தியா மற்றும் பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். முக்கடல் சங்கம கடல் பரப்பு புனித நீராடும் இடமாக மன்னர் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.…