• Sat. Oct 12th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 17, 2022

சிந்தனைத்துளிகள்

• “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால்
உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.”

• “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்..
அதை வெற்றி கொள்வதற்கான வழி.!”

• “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்
என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான்
நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”

• “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால்
உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!”

• “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *