கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள 1914 வாக்கு சாவடிகளில் உள்ள மின்னனு வாக்கு பெட்டிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் இடங்களை ஆய்வு செய்தனர்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குபதிவை அதிகபடுத்துவதே எங்களின் ஒரே குறிக்கோள் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவின் கருத்து.



