• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ்- இ பி எஸ் விளம்பர பதாகையால் பரபரப்பு.,

BySubeshchandrabose

Sep 16, 2025

தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் அதிமுக இணைப்பு வேண்டி ஓபிஎஸ் – இபிஎஸ்.ஐ ஒன்றிணைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளம்பர பதாகை வைத்துள்ளதால் பெரியகுளம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் அந்த பதாகையில் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது படங்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

மேலும் பதாகையில் தமிழகத்தை காப்போம்! கழகத்தை ஒன்றிணைப்போம்! பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே ஒன்று சேருங்கள்! 2026 ல் வென்றிடுவோம்.. எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது.