கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆவின் பாலகம் மற்றும் வில்சன் காவலர் நல நினைவு விடுதி தோரண வாயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இதில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள் சரவணன், அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









; ?>)
; ?>)
; ?>)