லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேக கூட்டத்தில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர். தாய்லாந்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.