• Thu. Mar 28th, 2024

தமிழர்கள் யாரென்று ஒருநாள் தெரியும் – சீமான்

ByA.Tamilselvan

Oct 6, 2022

தமிழர்கள் யாரென்று ஒருநாள் உலகத்திற்குத் தெரியவரும் என்று சீமான் சூளுரைத்துள்ளார். பிரகாரன் குறித்தும், ராஜராஜ சோழன் குறித்தும் தான் தயாரிக்க உள்ள படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று சீமான் தெரிவித்திருந்தார். இது தொடர்பான “ட்வீட்டில் ” வரலாற்றில் பறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப ஒருநாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும் என்று சீமான் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *