மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக
வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

SIR கணக்கீட்டு படிவங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் இம்முகாம்களில் பெற்றுக் கொள்வதோடு , பூர்த்தி செய்தவர்கள் படிவிங்களை ஒப்படைக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு படிவங்கள் நிரப்ப உதவிக்கான வசதிகளும் முகாமில் உள்ளது. – மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








