• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது இதில் முதல் கடையை திறப்பதற்காக கடை ஊழியர்கள் வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உடனடியாக கூடலூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. கூடலூர் காவல் துறையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


காவல்துறையினர் கடையை சோதனை செய்த பொழுது கடையில் சுமார் ஒரு 152,905 ரூபாய் மதிப்புள்ள பணமும் 8000 மதிப்புள்ள மதுபான பாட்டில்களும் திருடப்பட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர் பின்னர் பின்புறமாக உள்ள கதவை உடைத்து பின்புறமாக சென்று உள்ளனர் இங்கு யார் வந்துள்ளார்கள் என்று CCT Camer மூலமாகவும்,கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு பின்னர் மோப்பநாய் உதவியுடன் திருடர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன . இந்த சோதனையானது கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் நடைபெற்ற இதில் பயற்சி SI வெள்ளைதங்கம்| பாபு SSI இந்த சோதனையின் போது உடன் இருந்தனர்..