• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்

Byகாயத்ரி

Feb 10, 2022

நாகர்கோவில் ஜங்ஷன் – திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் (நாளை) 11ஆம் தேதி முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் 8:15-க்கு சென்று, 8:20க்கு அங்கிருந்து புறப்படும்.இதையடுத்து கொல்லத்திற்கு காலை 10:25 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06427 கொல்லம் ஜங்ஷன்- நாகர்கோவில் ஜங்ஷன் தினசரி முன்திவு இல்லாத சிறப்பு ரயில் 3:25 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். அதன்பின் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 5:15-க்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துதுள்ளது.