• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் அரசுஆயுர்வேத மருத்துவகல்லூரி விழா..,

ஆயுர்வேதமருத்துவர் 2025 கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் ஹோட்டல் லான்ஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்ற ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோரின் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் மகேஷ் , சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

உடன் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்,அரசு துறை சார்ந்த அதிகாரிகள் , மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.