நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாகை மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக திண்ணை பிரச்சாரத்தை தலைஞாயிறு கடை தெருவில் முன்னாள் அமைச்சர் நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ. எஸ் மணியன் அவர்கள் துவங்கி வைத்தார்.

அது மட்டுமில்லாமல் கீழையூர் மற்றும் திருக்குவளை ஆகிய இடங்களில் திண்ணை பிரச்சாரத்தினை மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக நடை பெறுகின்றன இன் நிகழ்வில் நாகை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். டி. ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.