நாகை மாவட்டம் நாகை நகரம் 33 வது வார்டு செயற்குழு கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் தொண்டர்களின் தோழர் அண்ணன் திரு என்.கௌதமன் அவர்கள் மற்றும் நாகை நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் நாகை மக்களின் நண்பர் அண்ணன் திரு இரா. மாரிமுத்து ஆகியோரின் தலைமையில் எனது ஏற்பாட்டில் சிறப்பாக கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் திரு. லோகநாதன் அவர்கள் நகரக் கழக அவைத்தலைவர் அண்ணன் திரு. முருகையன் அவர்கள் நகரக் கழக பொருளாளர் அண்ணன் திரு. அபூபக்கர் அவர்கள் நகர கழக துணைச் செயலாளர் அண்ணன் திரு.சிவா அவர்கள் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துணைத் தலைவர் அண்ணன் திரு. கோவிந்தசாமி அவர்கள் 33 வது வார்டு அவைத் தலைவர் ஐயா சண்முகம் அவர்கள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் அண்ணன் திரு.விஷ்வா ராமு அவர்கள் மற்றும் நகர சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி..