சிவகங்கை மாவட்டம் தளக்காவூரில் இளைஞர் நற்பணி மன்றத்தால் கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஒப்படை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டது

மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மாடு உரிமையாளர்கள் ஓடும் நிலையில், வெற்றி பெற்ற மாட்டிற்கு முதல் பரிசாக 6025 ரூபாய் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.