• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அன்ன வாகனத்தில் முருகனும், தெய்வானையும்

ByKalamegam Viswanathan

Dec 7, 2024

ஆறு படைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் 3 – வது திருநாளில் அன்ன வாகனத்தில் சுப்பிரமணியசுவாமியும்,தெய்வானையும் புறப்பாடு செய்து, மூன்று முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி தந்தனர்.