விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி பேரூராட்சியில் ஐயப்பன் கோயில் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு இன்று திறந்து வைத்தார்.
