நிலவின் மேற்பரப்பில் பெரிய குகை இருப்பதை இத்தாலி தலைமையிலான விண்வெளி விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது.
அதன் ஆரம்ப பகுதி குறைந்தபட்சம் 40 மீ, அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.