கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் வசந்த் MP தலைமையில் நடைப்பெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ( DISHA ) கூட்டத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு

நாகர்கோவில் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மழை நீர் ஓடைகளில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்தும் கருத்துக்களை கூறினார்.கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்துறைச்சார் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.














; ?>)
; ?>)
; ?>)