சென்னை அடுத்த திருவான்மியூரில் அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்டம் அண்ணா தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது

அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம் கே அசோக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
நிகழ்ச்சி முடிவில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொது
மக்களுக்கு ஆயுத பூஜை பரிசு வழங்கப்பட்டது
பின்னர் அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் நிர்வாகிகளை ஆட்டோவில் ஏற்றுக்கொண்டு ஆட்டோவில் பேரணியாக சென்றார்.