அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக சார்பில்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து BLA2 & BDA நிர்வாகிகளின் செயல்பாட்டை பாராட்டி, மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பாராட்டு கேடயம் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் இரா.மணிமாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)