காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளி மேலாண்மை குழுதலைவராக விமலா, துணைத்தலைவராக கிருஷ்ணவேணி, ஆசிரியர் பிரதிநிதியாக பிரபா, பெற்றோர் உறுப்பினர் கவிதா, பிரியா, ஆனந்தி, ராமன், ஜெய நாகஜோதி, பொன்மாரி கனகவள்ளி, ஜெயச்சந்திரன். மார்க்கண்டேயன் பெரிய சாமி. , உள்ளாட்சி பிரதிநிதியாக ஜெய்கணேஷ், தன்னார்வ தொண்டாக உமா மகேஸ்வரி, சுய உதவிக்குழு பிரதிநிதியாக ஆதிலட்சுமி ஆகியோர நியமிக்கப்பட்டனர்.
