சிறப்பாக செயல்பட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு படையினருக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை கோவிலூர் வருவாய் கிராமம், கொத்தகம் கிராமத்தில் இன்று வீசிய பலத்த காற்றில் மின் கம்பிகள் உரசி பாலு என்பவர் தைலம் மர காட்டில் தீ ஏற்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அனைத்தனர். அனைத்து முடித்த அடுத்த நொடியில் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் மீண்டும் ஒரு தைலம் மர காட்டில் மின்கம்பி உரசி தீ ஏற்பட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
தீயணைப்புத் துறையினர் மற்றும் கொத்தகம் இளைஞர்கள் தீயுடன் போராட்டம் நடத்தின.
