வானம்_ஸ்பேஸ் இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதியா? என்பது திமுக அரசு திடீரென்று அறிவித்துள்ள விண்வெளி கொள்கை மூலம் ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்திற்கு இந்த துறையிலும் இடைவெளி இல்லை! உண்மையை தோலுரித்துக் காட்டிடுவோம்! ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுபோம்…
கழக சொந்தங்களே உடனே புறப்படுங்கள் களத்திற்கு!

கழக அம்மா பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பிஉதயகுமார் அழைப்பு
பாரத ரத்னா புரட்சித்தலைவர் #எம்ஜிஆர், தமிழர் குலசாமி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித அரசு புரட்சித்தமிழர் #எடப்பாடியார் தலைமையில் மீண்டும் மலரச் செய்திட கழக ப அரசின் சாதனை சரித்திரங்களை வீடு வீடாக பட்டி தொட்டி எங்கும் வாக்காள பெருமக்களை களத்திலே நேரிலே சந்தித்து சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் புதிய வெற்றி சரித்திரம் படைத்திட கழக அம்மா பேரவை சார்பில் 11வது வாரமாக நடைபெறும் மாபெரும் திண்ணை பிரச்சாரம்.