கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் பெரியகுளத்தாங்கரை பகுதியில் South India Palm Tree Development Charitable Trust சார்பில் நடைபெற்ற பனை விதை நடுதல் நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.

உடன் டிரஸ்ட் நிர்வாக தலைவர் யோஷ்வா ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூராட்சி தலைவர் சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் ரஹ்மான் மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம் ஒன்றிய துணை செயலாளர் ரமணன் ஒன்றிய பொருளாளர் ராஜபாபு கன்னியாகுமரி தொகுதி மருத்துவ அணி எழில் அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
