• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

பொருள்(மு.வ):

செய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.