• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

பொருள் (மு.வ):

ஓர்‌ ஒற்றனை மற்றோர்‌ ஒற்றன்‌ அறியாதபடி ஆளவேண்டும்‌; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர்‌ மூவரின்‌ சொல்‌ ஒத்திருந்தால்‌ அவை உண்மை எனத்‌ தெளியப்படும்‌.