• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

பொருள் (மு.வ):

கண்ணோட்டத்தினால்‌ உலகியல்‌ நடைபெறுகின்றது; கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌ உயிரோடு இருந்தால்‌ நிலத்திற்குச்‌ சுமையே தவிர, வேறு பயனில்லை.