• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெண்கள் கபாடி குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே.டி.ஆர்..,

ByK Kaliraj

Jan 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி பள்ளபட்டி கிராமத்தை சார்ந்த…
இளம்பெண்கள் கபாடி குழுவிற்கு… விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இடம் பெண்கள் கபடி குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வேண்டுகோளை ஏற்று ரூபாய் 20ஆயிரம்நிதியுதவி வழங்கியும், அவர்களுக்கு… 77வதுகுடியரசு தின* நல்வாழ்த்துகளை கூறி இனிப்புகள் வழங்கி கபடி போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் கே .டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.